உள்ளடக்கத்துக்குச் செல்

விவிலிய எபிரேயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவிலிய எபிரேயம்
Biblical Hebrew
உயர்தர எபிரேயம்
שְֹפַת כְּנַעַן, יְהוּדִית, (לְשוֹן) עִבְרִית, לְשוֹן הַקֹּדֶש
சீலோவாம் கல்வெட்டு
பிராந்தியம்இசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)
யூத அரசு
இசுரவேல் அரசு (சமாரியா)
உலகில் யூதத்தின் புனித மொழியாக)
ஊழிகி.மு. 10ம் நூற்றாண்டு; கி.பி. 70 இல் இரண்டாம் கோவில் அழிவிற்குப் பின் மிஸ்னாயிக் எபிரேயமாக வளர்ந்தது.
பினீசிய எழுத்து
பண்டைய எபிரேய அரிச்சுவடி
எபிரேய அரிச்சுவடி
சமாரிய அரிச்சுவடி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3hbo
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
שָׁלוֹם
இந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம்.

விவிலிய எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית מִקְרָאִית), உயர்தர எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית קְלָסִית‎), என்பது எபிரேய மொழியின் தொன்மையான வடிவம். கிட்டத்தட்ட மத்தியதரைக் கடலின் கிழக்கு மற்றும் யோர்தான் ஆற்றின் மேற்கு ஆகிய இடத்திலுள்ள கானான் எனப்பட்ட இடத்தில் இந்த கானானிய செமித்திய மொழி பேசப்பட்டது. இது கி.மு. 10ம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் கோவில் காலம் வரை (கி.பி. 70) பயன்பட்டது. விவிலிய எபிரேயம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட மிஸ்னாயிக் எபிரேயமாக வளர்ந்தது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Catholic Bible: WEB - The World English Bible.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_எபிரேயம்&oldid=3634223" இலிருந்து மீள்விக்கப்பட்டது